head

சீனாவின் புதிய தரை கப்பல்

WELCOME



நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்ட தாக்குதல் கப்பல்,


தென் சீன கடல் பகுதியில் சீனா சொந்தம் கொண்டாடி வரும் அந்த கடல்வழிப் போக்குவரத்துக்கு இது மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கப்பலின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.


சீன கடற்படையின் முதல் 75 வகை தாக்குதல் கப்பல் முதல் சோதனை யிலேயே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


மேலும் இது பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்றும் பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் கியான் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD