டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகி விட்டீர்களா tnpஎஸ்சி தற்பொழுது
2020 ஆம் ஆண்டுக்காண அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது .
இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போலவே, குரூப்-4-
தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகி பட்டதாரியாக
இல்லையெனினும் , நீங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து முழு
முயற்சியோடு உழைத்தால் உங்கள் கனவும் நிறைவேறும்
நண்பர்களே ,
ஆகையால் , தேர்வுக்கு இப்பொழுதே இந்த நொடிப்பொழுதே
தயாராகிவிடுங்கள் நண்பர்களே .
மிக முக்கியமாக ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் .
நீங்கள் நான்காம் நிலைத்தேர்வான குரூப்-4 தேர்வுக்கு
தயாராகுபவர்கள் என்றால்,
நீங்கள் நிச்சயமாக தட்டச்சு சான்றிதழ் பெற்று இருந்தால் ,
தங்களின் மதிப்பெண்ணை பொறுத்து நீங்கள் அரசு பணியில்
அமர வழிவகை செய்யும்.
இதோ கீழே இருக்கிறது pdf வடிவில் :
டிஎன்பிஎஸ்சி ANNUAL CALENDAR : இங்கே இருக்கிறேன்


0 Comments