head

தமிழ்நாடு முதலிடம் எதில் தெரியுமா ? Good Governance index


WELCOME
இந்த பத்து தலைப்புகளில் , தேசிய அளவில் தமிழகம் பெற்றுள்ள  புள்ளிகளின் அடிப்படையில்  இதனை அறிவித்துள்ளார்கள் .மதிய நிர்வாகச் சீர்த் திருத்தம் 
மற்றும் பொது மக்கள்  குறை தீர்வுத் துறை  மற்றும் சிறந்த நிர்வாகத்துக்கான 
மையம் இணைந்து வெயிட்டுள்ளது .
சிறந்த நிரவாகத் தன்மையுடைய மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்து தலைப்புகளின்  அடிப்படையில் ,
பெரிய மாநிலங்களில் ,

  • பொது உள் கட்டமைப்பு நீதி 
  • மற்றும்   பொது பாதுகாப்பு
  • பொது சுகாதாரம் 
  • சுற்றுச் சூழல்
  •  மனித வள மேம்பாடு 
  • பொருளாதார ஆளுமை 
  •  சமூக நலன் 
  • மேம்பாடு விவசாயம் 
  • வர்த்தகம் மற்றும் தொழில்கள் ..



Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD