head

இலவசம் vandaloor zoo in your mobile phone

இன்று வளர்ந்து வரும் தொழில் நுற்பத்தில்  நாம் பலவிதமான  மாற்றங்களையும்  முன்னேற்றங்களையும் கண்டு வருகிறோம். இன்றைய  தொழில் நூற்பத்தின் உதவி  நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.இதன்  உதவியால் நாம் இன்று வண்டலூர் பூங்காவை
நேரில் காண்பதுப்போல்  அங்குள்ள  சென்சார் காமெராவின் உதவியின் மூலம் எந்தெந்த  மிருகங்களி காண ஆசைப்படுகிறோமோ  அந்த மிருகங்களை கண்டுகளிக்கலாம்.
வண்டலூர் பூங்காவில் உள்ள அனைத்து மிருகங்களையும் காணலாம் ,உதாரணமாக புலி,காண்டாமிருகம் ...



எப்படி கண்டு களிப்பது என்ற யோசனையா வேண்டாம்  இதோ இருக்கிறது  வலைத்தளம் :.


                                           click this for and see animals





இதன் மூலம நேரில் பார்த்த அனுபவும் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறது உங்கலொருவன்.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD